படித்தறியும் அறிவை விட பட்டு அறியும் அனுபவம் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்து விடும். இதனாலேயே காட்சிப்படுத்தும் கல்வி முறை வழக்கத்தில் வந்தது.
ஒரு முதியவர் இறக்கும் போது ஒரு நூலகமே அழிகிறது எனலாம். அனுபவம் தரும் பாடம் அனுபவத்ஹின் மூலமே பெற முடியும்.
வழக்கறிஞனால் சாட்சிகளின் மூலம் வழக்கைத் திசை திருப்ப முடியும். எழுத்தாளனால் சான்றுகளின் மூலம் வரலாற்றைப் புரட்டிப் போடா முடியும்
அனுபவமும் விவேகமான செயலும்...
பதிலளிநீக்குவிலைமதிப்பற்றது....
முன்னதின் துணைகொண்டு பின்னதை செயல்படுத்தல் நலம்...
உண்மைதான் சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி
உண்மை தான் அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் ....!
பதிலளிநீக்குஏட்டுசுரக்காய் கறிக்குதவாது வாழ்கை பாடம் தான் அனுபவம். பட்டுத் தான் தெளிய வேண்டும் இல்லையா.