• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 21 ஜூன், 2021

    தமிழ் வான் அவையின் ஒருவருட பூர்த்தி நிகழ்வு

     




    தமிழ் வான் அவையின் இணையவழிப் பன்னாட்டு இலக்கியச் சந்திப்பின்  ஒருவருட பூர்த்தியைச் சிறப்பிக்கும் நிகழ்வு   27.06.21 அன்று  இலங்கை இந்தியா நேரம் 17.30 மணிக்கும் ஐரோப்பிய நேரம் 14.00 மணிக்கும் நடைபெற இருக்கின்றது. 

    இந்நிகழ்வில் எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்கள் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து சிறப்பிக்க இருக்கின்றார்.  "ஜெயகாந்தனின் நவீன சிறுகதைகள்" என்ற தலைப்பிலே உரையாற்ற இருக்கின்றார். 💓💓💓💓

    இதுவரை 12 மாதங்களும் கலந்து சிறப்பித்த சிறப்புரையாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்😀😀😀 

    கீழே தரப்பட்டுள்ள இணைப்பை அழுத்தி நீங்களும் கலந்து சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கின்றேன். 

    👇👇

    https://us02web.zoom.us/j/2509770769?pwd=M0kyckx0aHdVL0xNeGR4MnRzYkVGdz09

    Meeting ID: 2509770769

    Passwort : 246810




    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...