5 வயதில் என் மகளை ஆண்டவனை வணங்க அழைத்தேன். வழமைபோல் தேவாரம் பாடப் பணித்தேன். அவளும் அன்று பாடிய தேவாரம் என் எண்ணத்தில் புதுக் கருத்தைப் பதித்தது. அன்று தொட்டு அவள் பணியில் இடையிடையே கவிதை ஆர்வத்தைத் தூண்டினேன். அவ்வழியே வந்த கவிதையைப் படவடிவில் கொண்டு வந்து உங்கள் காதுகளுக்குப் பாய்ச்ச விளைந்தே இங்கு இடம் ஒதுக்கினேன்.
5 வயதில் பாடிய பாடல்
பிள்ளையார் பிள்ளையார்
பெருமை வாய்ந்த பிள்ளையார் - நீ
நல்லவர்களை காப்பாற்ற வேண்டும்
கூடாதவர்களைக் குடையெடுத்து அடி