இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்
ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர் தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...
-
“ அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்ற...
-
திரு! திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...
-
என் மகளின் பதினெட்டாவது வயது பிறந்ததின விழாவிலே என்னால் வாசிக்கப்பட்ட கவிதை. வானுயர் என் விளக்கு நீ என் வயிற்றி...
அருமை...!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
அகத்தானுக்கு சுமப்பதே சுகம் தானே !
பதிலளிநீக்குஅழகாய் நறுக்காய் சொல்லி விட்டீர்கள். சுருங்கச்சொல்லி புரிய வைத்தல் இது தானோ!
நன்றி சகோ . உங்கள் பக்கம் பதிவுகளே இல்லையே .
நீக்குஅகத்தானின் கடமை எதுவென்பதை அறிந்திட்டேன்! நன்றி மேடம்!!
பதிலளிநீக்குஉங்களுக்கும் நன்றி
நீக்குமுத்தான வரிகள் சகோதரி...
பதிலளிநீக்குபெற்றோரை கண்களிலும்
உடையாளை நெஞ்சிலும்
குலக்கொழுந்துகளை மார்பிலும்
உற்றோரை தோளிலும் ..
சுமக்கும் கணவனின் கடமை பற்றி
மிக அழகாக சொல்லிவிட்டீர்கள்...
நேரமும் பொழுதும் தன் குடும்பமே கண்ணாக இருப்பவர்கள் அல்லவா...நன்றி சகோ
நீக்கு