Brain computer interface research or brain machine interfaces
மனிதனின் உடலை இயக்குவது மூளை. மூளையிலுள்ள நியூரன்ஸ் உயிரணுக்கள் மூலமாக
சிக்னல் அனுப்பப்பட்டு உடலுக்குத் தேவையானவற்றை இந்த மூளை செய்கின்றது. அதுதான்
மூளை தான் எங்களுடைய Head of
the Department. 10 எங்களுடைய மூளையில் 10 ஆயிரம் கோடி நியூரன்ஸ்கள் இருக்கின்றன. நியூரன்ஸ் சிக்னல் அனுப்புவதற்கு 20
வார்ட் மின்சாரம் இருந்தால் போதும்.
இப்போது இந்த நியூரன்களைத் தம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஒரு chip மூளையிலே பொருத்துகின்றார்கள். இதன் மூலமாக நியூரன்கள் பயிற்சி பண்ணாமல் இலகுவாக மேலதிகமாக வேலை செய்ய வைக்கிறார்கள்
மூளையில் இருந்து வருகின்ற signal ஐ computer க்கு அனுப்பி மற்ற மூளையை control பண்ண முடியும் இதனால்
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள்.
பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
அல்ஸ்கைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
எலன் மாஸ்க் தான் இதனை ஆரம்பித்தவர் 2016 இல் இந்த பரிசோதனை கலிபோர்னியாவில் Neuralink என்ற நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
முதலில் பன்றியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு Gertrud செயற்பாடு எனப் பெயர் வைத்தார்கள். அதன் பின் 2021 இல் குரங்கில் செய்துபார்த்து 90 வீதம் வெற்றி கண்டார்கள். இப்போது மனிதர்களில் இந்த சிப் பொறுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு 28 ஆம் திகதி ஜனவரி மாதம் ஒரு மனிதனில் பொருத்தி இருக்கின்றார்கள். இதுவரை எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.
இது எப்படி
என்றால் ஒரு சிறிய நாணயம் போன்ற ஒரு சாதனம் இருக்கும் அதிலே நியூரோன்களைப்போல
மெல்லிய வயர்கள் இருக்கும். இவை பொலி மேட் என்ற பொருளால் செய்யப்பட்டு இருக்கும். மண்டையிலே ஒரு சிறிய துவாரம் போட்டு அதற்குள்
இந்த சிப்பை மூளையிலே பொருத்தி விட்டு
மூடி விடுவார்கள். இந்த சத்திரசிகிச்சை 30 நிமிடங்களில் முடிந்துவிடும். இரத்தக்
கசிவு பெரிதாக இல்லை. மயக்கம் மருந்து தேவை இல்லை. வலி இருக்காது
மூளையிலுள்ள date க்கள் computer உடன் transfer பண்ணப்பட்டு
ஒரே நேரத்தில் 1024 கம்ப்யூட்டர்களுடன் இந்த சிப்ஸை இணைக்கலாம்
இந்தச் சிப்புக்கான பேட்டரி 24 மணி நேரங்கள் தொழிற்படும். இதற்குரிய battery சார்ஜ் பண்ணக்கூடியது. wireless charge . மூளைக்கு உடலுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை ஏனென்றால் மூளையை விட எட்டு மடங்கு சிறிய சென்சார் இருப்பதனால் மூளைக்கோ எந்த வித உறுப்புகளுக்கோ பாதிப்பு இல்லை
கணினி போன்ற எலக்ட்ரானிக்
பொருட்களுடன் இணைக்கலாம். அப்படி இணைக்கும் போது உங்களுடைய மூளை என்ன செய்ய நினைக்கிறதோ அதை உடனே
கண்டு பிடித்து விடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.