இயற்கை மனிதனை சோதிக்கிறதுது
அரசு மனிதனை சோதிக்கிற
மனித மனங்கள் சஞ்சலப்பட்டு கிடக்கிறன
சுழல்கின்ற பூமியிலே அனைத்தும் சுற்றிச் சுற்றியே வருகின்றன.
காலம் ஒருநாள் கைகூடும்
மனதின் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும்
நல்லதையே நினைத்து
நலம் பெறும் என்ற நம்பிக்கையோடு
இந்தப் புதுவருடத்தை கொண்டாடி மகிழ்வோம்.
மகிழ்ச்சி வெளியில் இருந்து வருவதில்லை
நமக்குள்ளேதான் இருக்கின்றது.
சகோதரிக்கு சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு