சித்திரைப் பெண்ணாள் இத்தினம் வந்தாள்
சித்திகள் பெற்று சிறப்புடன் வாழ்வாள்
நித்திய இன்பம் நிலைத்தே இன்புற
நித்தமும் வாழ்வில் குற்றங்கள் களைவோம்
சத்திய வாழ்வில் சங்கடம் நீங்க
உத்தம் குணத்துடன் உலகினில் வாழ்வோம்
உன்னத பிறப்பில் உயர்வாய் திகழ
உள்ளன்பு குன்றா உண்மையாய் வாழ்வோம்
வித்தைகள் பெருகியே விண்ணையும் அளப்போம்
விடுதலை மனிதனாய் விக்கினம் தொலைப்போம்
தலைவிதி எண்ணி தலைகெட்டுப் போகாது
சரித்திரம் படைக்க முனைப்புடன் துணிவோம்
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
சுற்றி வந்த புது ஆண்டை
பற்றி ஏறுவோம் வெற்றிக்காய் உயர.
இற்றிசை(இல்லறம்) இன்பமாய் நகர துன்பம்
இற்று வீழட்டும் இனிமை நிறையட்டும்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரியாரே
பதிலளிநீக்குதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-