இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உணர்வு
காதல் என்பது ஒரு மனஉணர்வு. இதைக் கடந்து யாரும் வாழ்க்கையில் பயணிக்க முடியாது. இதனைத்தான் ‘’காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவர் யாரு...

-
“ அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்ற...
-
திரு! திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...
-
என் மகளின் பதினெட்டாவது வயது பிறந்ததின விழாவிலே என்னால் வாசிக்கப்பட்ட கவிதை. வானுயர் என் விளக்கு நீ என் வயிற்றி...
மனதில் நன்றாக பதிவாகி விட்டது...
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்குகோலங்களைப்பற்றி வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குகடைசிவரியான் வரைந்து விட்ட மனக்கோலங்கள் மறவாது பதிவாகும் என்று மறக்காமல் சொல்லியுள்ளது அழகோ அழகு.
பாராட்டுக்கள்.
மிக்க நன்றி
நீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்குஅருமையான கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
//மனம் போட்ட கோலங்கள் மறையாது,
பதிலளிநீக்குஅடி பணிந்த அறிச்சுவடு மறக்காது.//
மிகவும் அழகான வரிகள்.
சிறப்பான கவிதை.
மனக்கோலங்கள் மாக்கோலங்களல்ல.
பதிலளிநீக்குமறக்கவியலாக்கோலங்களின் வண்ணங்கள் நன்று.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (22.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 22.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!
பதிலளிநீக்கு