• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 26 மே, 2021

    பேராசிரியர் கைலாசபதி




    ஒவ்வொரு மாதமும் இறுதி வார ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியில் நடைபெறுகின்ற தமிழ் வான் அவையின் இணையவழிப்  பன்னாட்டு இலக்கியச்  சந்திப்பு இம்மாதம் 30.05.21 அன்று இலங்கை நேரம் 17.30 மணிக்கு ஆரம்பித்தது. 

    இன்னிகழ்ச்சியில் இலங்கையின் தலைசிறந்த எழுத்தாளர் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் பற்றிப் பேசப்பட்டது. இக்களத்திலே பேரறிஞர் பேராசிரியர் மௌனகுரு அவர்கள் பேராசிரியர் க. கைலாசபதியைப் புரிந்து கொள்ளல் என்ற தலைப்பிலும், கவிஞர் முத்து நிலவன் அவர்கள் சங்க இலக்கியத்திற்கு புது வெளிச்சம் தந்த பேராசிரியர் க.கைலாசபதி என்ற தலைப்பிலும்  உரையாற்றினர். 



     

    2 கருத்துகள்:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உணர்வு

        காதல் என்பது ஒரு மனஉணர்வு. இதைக் கடந்து யாரும் வாழ்க்கையில் பயணிக்க முடியாது. இதனைத்தான் ‘’காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவர் யாரு...