விபுலானந்தம் என்னும் தலைப்பில் இன்றைய 09-09-2018 அன்று நடைபெற்றது. அனைத்து ஆய்வாளர்களும் சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தார்கள்.
கனடாவில் இருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் புருஷோத்தமன் அவர்கள்
இலங்கை வட மாகாணக் கல்வி அமைச்சர் ப.சர்வேஸ்வரன் அவர்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களும் எழுத்தாளர் கௌசி அவர்களை கெளரவித்தார்கள்
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் உரை
யேர்மன்தமிழ் கல்விச்சேவைபொறுப்பாளரின் உரை
இலங்கை வடமாகாண சபை கல்வி அமைச்சர் உரை
புறநானூற்றில் சில துளிகள் என்னும் தலைப்பில் ஞானா பியத்திரிஷ் சச்சிதானந்தம் உருவாக்கத்தில் நடைபெற்ற நாடகம்
திருமலைக் கலாமன்றத்தினரின் நாடகம்
சிறப்பு, பாராட்டுகள்
பதிலளிநீக்கு