இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2026 புதுவருட வாழ்த்துக்கள்
2026 புது வருட வாழ்த்துக்கள் ---------------------------------------- 2025 ஏற்ற இறக்கங்கள், உயர்வுகள் தாழ்வுகள், தோற்றங்கள் அழிவுகள், கவலை...
-
“ அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்ற...
-
திரு! திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...
-
என் மகளின் பதினெட்டாவது வயது பிறந்ததின விழாவிலே என்னால் வாசிக்கப்பட்ட கவிதை. வானுயர் என் விளக்கு நீ என் வயிற்றி...
ஆயிரம் உண்டுகள் இருந்தென்ன
பதிலளிநீக்குநிம்மதி என்பது இல்லையெனில்
உண்டுகளை அடுக்கிக்கொண்டு போனவிதமும்
கவிதையை முடித்த விதமும் மனம் கவர்ந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நிம்மதி இல்லையென்றால் பிறகென்ன வாழ்க்கை... அருமையான வரிகள்... அதற்கு விளக்கமும் அருமை... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஎல்லாம் உண்டு உங்கள் கவிதையில் இனிமையும் உண்டு. நார் என்பதற்கு அன்பு என்ற பொருளுண்டு என்பதஈன்ருதான் தெரிந்துகொண்டேன்.
பதிலளிநீக்குபோதும் என்ற மனம் ஒன்று இருந்தால் ..உண்டுகளுக்கு உயர்வும் ..மனதிற்கு நிம்மதியும் உண்டே ..
பதிலளிநீக்குMa ,Mika arumaiyana pathivu .This style is the lyrics of PALANIYAPPA in the tamil movie THIRUVILAIYADAL.All the best by DK .
பதிலளிநீக்கு