• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

    2013 சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள்



    ஆண்டுகளோ கடக்கின்றன
    ஆர்வமோ குறையவில்லை
    ஆசைகளோ அடங்கவில்லை
    தேவைகளோ தீரவில்லை
    தேடல்களோ நிற்கவில்லை – அதனால்
    ஆராய்ச்சிகளோ அடங்கவில்லை

    தேடித்தேடி மனிதன்
    தேவையெல்லாம் தீர
    காணவொண்ணா காட்சி
    கண்ணில் நிதமும் காண
    வேளை கருதா வாழ்வில்
    வேலை தொடர்ந்து ஆற்ற
    வெற்றி பெற்றே வாழ்வு
    வேண்டியதைக் காண


    புதுமைகள் பெருகியுலகு
    வியத்தகு விந்தையில் களிக்க
    விரும்பிய வாழ்வு பெற்றே மனிதன்
    பிறப்பின் பெருமை உணர
    வருடப் பிறப்பிதனில்
    மனதார வாழ்த்துகிறேன்.

    5 கருத்துகள்:

    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.

      பதிலளிநீக்கு
    2. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

      பதிலளிநீக்கு
    3. புதுமைகள் பெருகியுலகு
      வியத்தகு விந்தையில் களிக்க
      விரும்பிய வாழ்வு பெற்றே மனிதன்
      பிறப்பின் பெருமை உணர
      வருடப் பிறப்பிதனில்
      மனதார வாழ்த்துகிறேன்.//

      அழகு தமிழின் ஆனந்தக் கூத்து .
      வாழ்த்துக்கள் கௌரி!
      தொடரட்டும் உங்கள் சொற்காலம்!

      பதிலளிநீக்கு
    4. விரும்பிய வாழ்வு பெற்றே மனிதன்
      பிறப்பின் பெருமை உணர
      வருடப் பிறப்பிதனில்
      மனதார வாழ்த்துகிறேன்.
      Vetha.Elangathilakam.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...