• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 1 மார்ச், 2026

    வாழ்வின் போராட்ட முதல் படி




     விழுவதும் எழுவதும்

    எழுந்ததும் விழுவதும்

    வாழ்வின் இயற்கை

    முயற்சியின் முதற்படி

    படி படி வாழ்வைப் படியென

    உள்ளத்துள் ஒரு உந்துதல்

    உதைத்துக் கொண்டே

    உரக்கச் சொன்னது

    கற்றேன் கற்றேன்.


    ஒரு அடி தரையில் படிய

    மறு அடி உயர்த்த

    தரையில் முத்தமிடும்

    உடலின் ஓங்கிய குரல்

    உள்ளிருந்து ஒலித்தது

    போராடத் துணிந்தாய்  - உன்

    வாழ்வின் முதல் நம்பிக்கை

    முதல் வெற்றி 



    வாழ்வின் போராட்ட முதல் படி

      விழுவதும் எழுவதும் எழுந்ததும் விழுவதும் வாழ்வின் இயற்கை முயற்சியின் முதற்படி படி படி வாழ்வைப் படியென உள்ளத்துள் ஒரு உந்துதல் உதைத்துக் கொண...